சபாநாயகர் அப்பாவு

img

மார்ச் 24 ஆம் தேதிவரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்  

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.